51 வயதில் செக்ஸியஸ்ட் வுமன் பட்டியலில் இடம்பிடித்த நடிகை மாதுரி தீக்ஷித்! விதவிதமான ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மின்னும் செம்ம ஹாட் போட்டோஸ்!

First Published Dec 16, 2019, 12:24 PM IST

ஈஸ்டர்ன் ஐ என்கிற பத்திரிக்கை நிறுவனம் ஆசியாவில் உள்ள செக்ஸியான ஆண் மற்றும் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தி வந்தது.

 

இதில் டாப் 50 இடங்களை பிடித்த பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 51 வயதாகும் நடிகை மாதுரி தீக்ஷித் 45 இடத்தை பிடித்துள்ளார்.

 

இவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள் இதோ...