கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை லட்சுமி ராய்..! அவரது தற்போதைய நிலை?
First Published Jan 13, 2021, 11:59 AM IST
பிரபல நடிகை ராய் லட்சுமி கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக சென்றுவிடவில்லை. அதிலும் உருமாறிய கொரோனா மீண்டும் உலக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதால், பிரபலங்கள் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?