இன்று பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனையும் நடிகை குஷ்புவின் சிறிய வயது அறிய புகைப்படங்கள் இதோ...!

First Published 29, Sep 2019, 6:06 PM

கோலிவுட் திரையுலகத்தில், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து, 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் இன்று, குஷ்பு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

இவரின் சிறிய வயது அறிய புகைப்பட தொகுப்பு இதோ...

இளம் வயதில் இவ்வளவு அழகா

இளம் வயதில் இவ்வளவு அழகா

கண்களால் கைது செய்யும் குஷ்பு

கண்களால் கைது செய்யும் குஷ்பு

கியூட் குட்டி குஷ்பு

கியூட் குட்டி குஷ்பு

மாடர்ன் லுக்கில் குஷ்பு

மாடர்ன் லுக்கில் குஷ்பு

ஆஹா... அசரவைக்கும் பேரழகியாய்

ஆஹா... அசரவைக்கும் பேரழகியாய்

துளியும் மேக் அப் இல்லாமல்

துளியும் மேக் அப் இல்லாமல்

காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா...

காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா...

மரத்தை பிடித்தபடி ஹாட் லுக்

மரத்தை பிடித்தபடி ஹாட் லுக்

கியூட் கண்மணி

கியூட் கண்மணி

செம்ம மாடர்ன் பெண்ணாக

செம்ம மாடர்ன் பெண்ணாக

loader