- Home
- Cinema
- மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்... தாமரை டான்ஸ் ஆடியது ஏன்? குஷ்புவின் குதூகல தகவல்..!
மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்... தாமரை டான்ஸ் ஆடியது ஏன்? குஷ்புவின் குதூகல தகவல்..!
இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.

கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர்.

திமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளில் அவர்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளரான குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், இவர் ஆடிய தாமரை டான்ஸ் படு ட்ரெண்ட் ஆனது. பல்வேறு மீம்ஸ் போட்டு, குஷ்புவை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

சமீபத்தில், இவர் ஆடிய தாமரை டான்ஸ் படு ட்ரெண்ட் ஆனது. பல்வேறு மீம்ஸ் போட்டு, குஷ்புவை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாமரை டான்ஸ் ஆடியது ஏன் என்று, குஷ்பு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பல மக்கள் ஒன்று கூடி இருக்கும் இடத்தில், எல்லா விஷயங்களையும் பேசி புரிய வைப்பது கடினம். அதனால் தான் தாமரை நடனம் ஆடி, வாக்கு சேகரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பல்வேரு மீம்ஸ் வந்ததும் தான் இது மிகவும் பிரபலமானது தனக்கு தெரியவந்ததாக கூறினார்.

மேலும் குஷ்பு திமுக, காங்கிரஸில் இருந்த போது அரசியல் ரீதியாக தலைகாட்டாமல் இருந்து வந்த அவருடைய கணவர் சுந்தர் சி, முதன் முறையாக குஷ்பு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளதால் அவருக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே மனைவி குஷ்புவுடன் சேர்ந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்த சுந்தர் சி, நேற்று ஆயிரம் விளக்கிற்குட்பட்ட சூளைமேட்டில் தனி ஆளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்த சுந்தர் சி, அங்கிருந்த பெண்களிடம் தனது மனைவிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படியும் கேட்டு வந்த புகைப்படங்களும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.