அட உண்மையாவே குஷ்புவுக்கு 51 வயசா? ஹன்சிகாவின் தங்கச்சி போல் யங் லுக்கில் மிரட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை குஷ்பு-வின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால், உண்மையில் இவருக்கா 51 வயது? என அனைவருமே ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு இளம் நடிகை போல் மாறி... செம்ம ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் குஷ்பு. 80 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி... உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து... அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்த குஷ்பு, வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பை பெற முடியாவிட்டாலும்... சின்னத்திரை சீரியல்கள் என்று வந்து விட்டால்.. 50 வயதில் கூட இவர் தான் ஹீரோயின்.
மேலும் செய்திகள்: உள்ளாடை கூட படு கிளாமரா இருக்கே... மோசமான கவர்ச்சியில் உடையில் மாலைதீவையே சூடேற்றிய அமலா பால்!
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜக கட்சியில் இருக்கும் இவர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட குஷ்பு சில வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தற்போது பட வேலைகள், அரசியல்... என அனைத்திலும் அசலாமல் கவனம் செலுத்தி வரும் குஷ்பு ஹன்சிகாவுக்கே தங்கச்சியா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். இவரது லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் சிலவற்றை இவர், வெளியிட உண்மையில் இவருக்கா 51 வயது என வாயடைத்து பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும் செய்திகள்: அழகில் அம்மா கௌதமியை மிஞ்சிய மகள் சுப்புலட்சுமி..! ஹீரோயின் லுங்கியில் ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் போட்டோஸ்!