அசப்பில் சாய் பல்லவி போலவே... துளியும் மேக்அப் இல்லாமல் சேலையில் கலக்கும் கிரிஷா குருப்!
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, 'அழகு குட்டி செல்லம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கிரிஷா குருப். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தேடி வரும் இவர், துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

1990 ஆண்டு பிறந்தவர் கிருஷா குருப். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை தேர்வு செய்து படித்தார்.

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு, இயக்குனர் சால்ஸ் என்பவர் இயக்கிய 'அழகு குட்டி செல்லம்' படத்தில் நடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, கோலி சோடா, கூட்டாளி, அகலினா உள்ளிட்ட அப்படங்களில் நடித்தார்.

தன்னை ஹீரோயினாக நிலை நிறுத்திக்கொள்ள போராடும் இவருக்கு, இவர் எதிர்பார்ப்பது போன்ற பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

ஓவர் மேக்அப் போடாமல், இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்லீவ் லேஸ் பிளவுஸ் அணிந்து... சேலையில் விதவிதமான புகைப்படம் வெளியிட்டு வசீகரித்து வருகிறார்.

பெரிய கண்களால் மனதை கொள்ளை கொள்ளும் கிரிஷா

புன்னகை பூவே

புன்னகை பூவே

கிளாமர் துளியும் இன்றி சேலையில் கலக்கும் கிரிஷா

பார்க்க பார்க்க பளீச் அழகு

பார்க்க பார்க்க பளீச் அழகு

இருவிழி பார்வையால் உள்ளம் கொள்ளை போகுதே

இருவிழி பார்வையால் உள்ளம் கொள்ளை போகுதே

வாவ்... செம்ம கியூட்

வாவ்... செம்ம கியூட்

அசைப்புல சாய் பல்லவி போலவே இருக்காங்களே

அசைப்புல சாய் பல்லவி போலவே இருக்காங்களே

வேற லெவல் அழகு நீங்க

வேற லெவல் அழகு நீங்க

சேலையில் சிலிர்க்க வைக்கும் அழகி

சேலையில் சிலிர்க்க வைக்கும் அழகி

பூரித்த புன்னகையில் கிரிஷா குருப்

பூரித்த புன்னகையில் கிரிஷா குருப்

மேக்அப் போடாமல் இருப்பது கூட தனி அழகு தான்