MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை குஷ்பு! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை குஷ்பு! வைரலாகும் புகைப்படங்கள்..!

இந்நிலையில், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு திடீர் என, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 21 2021, 12:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தற்போது தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.

28

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

38

தனக்கு பாஜக தலைமை சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே  மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

48

‘‘பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை”. “வெற்றி கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன்” என பஞ்ச் டைலாக் எல்லாம் பேசி மாஸ் காட்டி வருகிறார்.

58

இந்நிலையில், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு திடீர் என, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு திடீர் என, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு திடீர் என, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

68

அவருக்கு சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

78

நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

88

கடந்த மாதம் தான், சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம் குமார் தன்னுடைய குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபுவை பொறுத்தவரை எந்த கட்சியிலும் தன்னை இணைத்து கொள்ளாமல் நடுநிலையாக செயல் பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Recommended image3
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved