துளி கூட மேக்கப் இன்றி... மெல்லிய வெந்நிற ஆடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்...!
First Published Jan 13, 2021, 4:25 PM IST
துளியும் மேக்கப் இன்றி தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் க்யூட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?