MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Keerthi Pandian : குட்டை ஸ்கர்ட்டில் கிளாமர் அட்ராசிட்டி! குளத்தின் நடுவே குத்தவச்சு ஹாட்போஸ் கொடுத்த கீர்த்தி

Keerthi Pandian : குட்டை ஸ்கர்ட்டில் கிளாமர் அட்ராசிட்டி! குளத்தின் நடுவே குத்தவச்சு ஹாட்போஸ் கொடுத்த கீர்த்தி

ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டியே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில், அவரையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து அவரது சகோதரி கீர்த்தி பாண்டியன் அசத்தி வருகிறார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Feb 08 2022, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் (keerthi pandian) தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். 

27

அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தும்பா' திரைப்படம் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியாள்' என்கிற படத்தில் நடித்திருந்தார். 

37

'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஹெலன் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இவர் நடிப்பில் 'கண்ணகி' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. 

47

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி பாண்டியன் (keerthi pandian) நாளுக்கு நாள் தன்னுடைய கிளாமர் அட்டகாசத்தையும் அவிழ்த்து விட்டு வருகிறார்.

57

ஏற்கனவே இவருடைய சகோதரி ரம்யா பாண்டியன் இடுப்பழகை காட்டியே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த நிலையில் அவரையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து அசத்தி வருகிறார் கீர்த்தி.

67

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் அவ்வப்போது கவர்ச்சி உடையில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

77

அந்த வகையில், தற்போது பச்சை நிற குட்டை ஸ்கர்ட் அணிந்து குளத்தின் நடுவே குத்தவச்சு அமர்ந்தபடி ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
கண்ணதாசனின் கடைசி மூச்சு.. இளையராஜாவின் அழியாத இசை! - ‘கண்ணே கலைமானே’ உருவான கதை!
Recommended image2
Now Playing
இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
Recommended image3
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved