Kashmira Pardeshi: அடேங்கப்பா!.. நடிகை காஷ்மீரா பர்தேஷியின் செம்ம ஹாட் போட்டோஸ் - சும்மா அள்ளுது !!
நடிகை காஷ்மீரா பர்தேஷி இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை 'காஷ்மீரா பர்தேஷி'.
காஷ்மீரா பர்தேஷி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தெலுங்கில் நர்தனசாலை என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் காஷ்மீரா.
மும்பையைச் சேர்ந்த காஷ்மீரா பர்தேஷி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!
காஷ்மீரா பர்தேஷியிடம் தற்போது கைவசம் ஒரு தெலுங்கு படமும், 3 தமிழ் படங்களும் உள்ளது. ஜீவாவுடன் வரலாறு முக்கியம் என்ற படத்தில் யமுனா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக அன்பறிவு படத்தில் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் காஷ்மீரா பர்தேஷி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பேருக்கும் மேல் பின்தொடர்கின்றனர்.
இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!