இது என்ன ஊழல்? ஷாக் கொடுத்த கரண்ட் பில்! பிரசன்னாவை அடுத்து வெளிப்படையாக கேள்வி கேட்ட ராதா மகள் கார்த்திகா!

First Published 27, Jun 2020, 11:21 AM

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம், மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் ஏராளமானோர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

நடிகர் பிரசன்னா கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்ததற்கு கடுமையாக தன்னுடைய கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, என் வீட்டில் மின் கட்டணம் 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. என் தந்தை மற்றும் எனது மாமனார் வீடுகளுக்கான இந்த கட்டணம் ஐனவரி மாதத்தை விடவும் அதிகமாக உள்ளது. என்னால் இந்த தொகையை கட்ட முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று தெரிவித்தார். பிரசன்னாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக பலர் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து, பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்வாரியம் பிரசன்னாவின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. மேலும் பிரசன்னா மார்ச் மாத மின்கட்டணத்தை கட்டவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்வாரியம் பிரசன்னாவின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. மேலும் பிரசன்னா மார்ச் மாத மின்கட்டணத்தை கட்டவில்லை என்றும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னாவை தொடர்ந்து நடிகை ராதாவின் மகள், கார்த்திகா கரண்ட் பில்லை பார்த்து செம்ம ஷாக் ஆகியுள்ளார்.

என்ன மாதிரியான மோசடி இது? ஊரடங்கு காரணமாக சரியாக ரீடிங் எடுக்க முடியாததால் இப்படி செய்கிறார்களா? என் கேள்வி எழுப்பியுள்ள கார்த்திகா ஜூன் மாத கரண்ட் பில் ஒரு லட்சம் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

நடிகை கார்த்திகா தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதை தொடர்ந்து, தமிழ் மட்டும் அல்லாது... தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடைசியாக தமிழில் இவர் 2015 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'புறம்போக்கு' படத்தில் நடித்தார்.  5 வருடத்திற்கு பின் தற்போது, நடிகர் அருண் விஜய் நடித்து வரும் வா டீல் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader