விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து... உறவினர் திருமணத்தை அட்டகாசப்படுத்திய கங்கனா..! போட்டோஸ்...
நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய உறவினர் திருமணத்தில்... விதவிதமான உடைகள், மற்றும் நகைகள் அணிந்து சடங்குகளில் கலந்து கொண்ட புகைப்படமும், அதே உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த உடைக்கு எடுப்பக இவர் அணிந்திருக்கும் நீல கல் வைத்த நகை 1 லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்டது
அழகில் அசத்தும் கங்கனா
வாவ்... தலைவியின் வேற லெவல் போஸ்
சகோதரியுடன் கங்கனா
இவருடைய திருமண நிகழ்வு தான் இப்போது களைகட்டி கொண்டிருக்கிறது
அழகிய சேலையில் அருமையான போஸ்
சேலைக்கு ஏற்ற நகைகள்
கண்ணை பறிக்கும் கங்கனாவின் அழகு
தலை நிறைய ரோஜாக்களுடன் கியூட்டாக இருக்கும் தலைவி
வாவ்... பார்த்து பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தும் கங்கனா
சடங்கு நிகழ்ச்சியில் கங்கனா
பெண் - மாப்பிள்ளைக்கு நடுவே அமர்ந்து ஏதோ சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவி
மணமகனுக்கு சந்தனம் பூசும் நிகழ்வு
மணமகனுக்கு முகத்தில் சந்தனம் பூசிவிடும் கங்கனா