MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிடுச்சு! மகனுடன் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிடுச்சு! மகனுடன் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மகன் நீல் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Jan 19 2023, 11:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே செலெக்ட் செய்து நடிக்க துவங்கிய காஜல், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா, அஜித்துக்கு ஜோடியாக விவேகம், சூர்யாவுக்கு ஜோடியாக மாற்றான், தனுஷுக்கு ஜோடியாக மாரி என பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தத்தில் மகளுடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்! வைரல் போட்டோஸ்...

35

முன்னணி நடிகையாக இருக்கும் போதே தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சுலு என்பவரை, கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

45

குழந்தை பிறந்த பின்னர் ஆறு மாதங்கள் நடிப்பில் இருந்து விலகியே இருந்த காஜல், தற்போது மீண்டும் இந்தியன் 2, உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு கூட இந்த மனசு வராது! பட விழாவில் ஆச்சரியப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி!

55

இந்நிலையில் தன்னுடைய குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆனதை புகைப்படம் வெளியிட்டு காஜல் அகர்வால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், கடவுள் உங்கள் மூலம் செய்யும் எல்லா காரியங்களையும் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது. இதற்கிடையில் நீ பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என தன்னுடைய மகனுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved