விதவிதமான திருமண உடையில்... வியக்க வைத்த காஜல்...! பிரபல மேகஸினுக்கு வெறித்தன போட்டோ ஷூட்!
நடிகை காஜல் அகர்வால், வெட்டிங் வாவ்ஸ் என்கிற மேகஸினுக்கு, விதவிதமான, உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை காஜல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பின், காஜல் அகர்வால் ஷூட்டிங் பணிகளில் பிசியாக இருக்கிறாரோ இல்லையோ... முன்பை விட போட்டோ ஷூட் எடுத்து, புகைப்படங்கள் வெளியிடுவதில் படு பிசியாக இருக்கிறார்.
கணவருடன் ஹனி மூன் கொண்டாடிய ஒவ்வொரு தருணத்தையும், போட்டோ ஷூட் போல் நடத்திய காஜல் தற்போது மேகஸினுக்கு கொடுத்த விதவிதமான போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வெட்டிங் வாவ்ஸ் என்கிற மேகஸினுக்கு, கண்ணை பறிக்கும் வகையில் அழகிய கலர் ஃபுல் உடைகள் அணிந்து காஜல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
வசீகரிக்கும் அழகில்... பளீச் பேரழகில் இருக்கும் காஜல் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
நீல நிற லெஹன்கா உடையில் பேரழகியாக காஜல்
கண்கொண்டு பார்ப்பாயோ அழகே
வாவ்... வித்தியாசமான வெட்டிங் ட்ரெஸ்ஸில் காஜல்
குதூகல போட்டோ ஷூட்
சேலையில் செதுக்கி வைத்த சிலை போல் அழகு
ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் காஜல்