பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து... பளபளக்கும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட நடிகை இனியா...!

First Published 21, Oct 2019, 1:15 PM

'பாடாக சாலை' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை இனியா. ஆனால் இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என்றால் அது, செங்கல் சூலை தொழிலாளர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கூறும் விதமாக எடுக்கப்பட்ட 'வாகை சூடவா' திரைப்படம் தான்.

 

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு பெற்றார். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

 

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிட்டார். இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார் இனியா.

 

இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ... 

கவர்ச்சி கன்னியாக இனியா

கவர்ச்சி கன்னியாக இனியா

கவர்ந்திழுக்கும் ஹாட் போஸ்

கவர்ந்திழுக்கும் ஹாட் போஸ்

ரசிகர்களை உறைய வைக்கும் அழகில் இனியா

ரசிகர்களை உறைய வைக்கும் அழகில் இனியா

ஆயிரம் கதை பேசும் கண்கள்

ஆயிரம் கதை பேசும் கண்கள்

வெள்ளை நிற உடையில் சிலிர்க்க வைக்கும் தேவதை

வெள்ளை நிற உடையில் சிலிர்க்க வைக்கும் தேவதை

வித்தியாசமான உடை... இது தான் புது ட்ரெண்ட் போல

வித்தியாசமான உடை... இது தான் புது ட்ரெண்ட் போல

loader