- Home
- Cinema
- டாப் ஆங்கிளில் டக்கர் போஸ்... பிகினியில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி சூடேற்றும் இலியானா... உச்சகட்ட ஹாட் கிளிக்
டாப் ஆங்கிளில் டக்கர் போஸ்... பிகினியில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி சூடேற்றும் இலியானா... உச்சகட்ட ஹாட் கிளிக்
நடிகை இலியானா டாப் பிகினி உடையில் ஒட்டு மொத்த அழகையும் காட்டி, ரசிகர்களை கவர்ந்த ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து, கண்டமேனிக்கு பிகினி உடையில் படு கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார்.

ஒல்லி பெல்லி இடுப்பை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு காட்டிய இலியானா, இப்போது மொத்த அழகையும் புகைப்படம் வெளியிட்டு காட்ட துவங்கிவிட்டார்.

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ileana
பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டவர் தான் இலியானா.

அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.

மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எட்டி பிடித்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

டாப் ஆங்கிளில் இலியானா காட்டிய முரட்டு கவர்ச்சி

கடற்கரையை சூடாகும் கவர்ச்சியில் சன் பாத் எடுக்கும் இலியானா

பிகினி உடையில்... மொத்த அழகையும் காட்டும் இலியானா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.