ஒல்லி பெல்லி நடிகை இலியானாவின் அடுத்த அதிர்ச்சி... பிகினியில் போஸ் கொடுத்து அட்ராசிட்டி...!

First Published 3, Oct 2020, 6:37 PM

மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.

ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.

தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.

மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா,  பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.

மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா,  பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.

அதிலும் அம்மணி பதிவிடும் ஹாட் பிகினி போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். கடற்கரை என்று போய்விட்டாலே கலர், கலராக பிகினியை போட்டு போஸ் கொடுக்கிறார்.

தற்போது கறுப்பு கலர் பிகினில் இலியானா கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

loader