இவர் தான் புது காதலர்... திருமணம் செஞ்சுக்கபோறேன்! கணவருக்கு ஷாக் கொடுத்த நடிகை ஆர்த்தி! இப்படி ஒரு ட்விஸ்ட்?

First Published 22, Jun 2020, 2:54 PM

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்து, கணவருக்கே அதை டேக் செய்துள்ளார். இந்த அதிர்ச்சிக்கு பின்னால் ஒரு ட்விஸ்டும் உள்ளது, வாங்க என்னனு தெரிச்சுக்கலாம்.

முன்னணி நடிகர்கள் நடித்த, திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி கணேஷ்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, காமெடி நடிகர் கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை இளம் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஜூலியை பிடிக்காது, அதே போல் தன்னுடைய கோவத்தை ஓவியா மீதும் காட்டியதால், குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது தன்னுடைய கணவர் மற்றும் தந்தையோடு வசித்து வரும் ஆர்த்தி, சமூக வளைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

தனக்கு பிடித்த புகைப்படம் மற்றும் மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு ஆணின் முகத்தை வெளியிட்டு, அதில்... இவர் தான் என் புது காதலர், இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என தன்னுடைய கணவருக்கே டேக் செய்துள்ளார். உண்மையில் இது ஒரு ஆணின் புகைப்படமே இல்லை, ஆர்த்தி தன்னுடைய முகத்தை பேஸ் ஆப் மூலம் மாற்றி, இந்த தகவலை வெளியிட்டு ரசிகர்களையே ஒரு நிமிடம் ஷாக் ஆக்கி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்

loader