டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!

First Published 4, Aug 2020, 8:36 PM

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் வெளியிட்ட போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி கொண்டு வரும் ஹன்சிகா மோத்வானியை, தமிழ் ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது.

சில நடிகைகள் உடல் எடையை குறைத்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள். ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

தற்போது தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக டாப்லெஸ் அதாவது மேலாடை எதுவும் அணியாதது போல் பல எக்ஸ்பிரஸன்களை கொடுத்து கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

பிங்க் மேக்கப்புடன் மேலாடை எதுவும் அணியாமல் டாப்லஸில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டியவாறு கன்னத்தில் இருபுறமும் இரண்டு கைகளை வைத்துக் கொண்டு சுண்டி இழுக்கும் உதட்டை குவித்தவாறு உள்ள இந்த கவர்ச்சி கிளிக்ஸ் லைக்குகளை வாரிக்குவித்தது.

ஹன்சிகாவின் டாப்லெஸ் போட்டோ என ஆசை, ஆசையாக பார்த்த ரசிகர்களுக்கு பலமான குட்டு விழுந்துள்ளது. அதாவது அந்த போட்டோ டாப்லெஸ் கிடையாது. வெள்ளை நிற ஸ்டாரப் லெஸ் உடையை அணிந்து கொண்டு தான் ஹன்சிகா அப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

loader