உடலோடு ஒட்டி உறவாடும் உடை... ஹன்சிகா அசத்தல் கவர்ச்சியை பார்த்து மெழுகாய் உருகும் ரசிகர்கள்...!

First Published 25, Jun 2020, 6:07 PM

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது உடல் எடையை சகட்டு மேனிக்கு குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா மோத்வானி, மெல்லிய உடையில் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக் ஒன்று வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது.

சில நடிகைகள் உடல் எடையை குறைத்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள். ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

கவர்ச்சியில் கரை தாண்ட ஆரம்பித்துவிட்ட ஹன்சிகா ஹாட் பிகினியில் போட்டோ வெளியிட தாறுமாறு வைரலானது.

தற்போது லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதில் தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டி இருப்பது போன்ற மெல்லிய உடையில், கண்களில் பரவசம் ததும்ப கொடுத்துள்ள ஹாட் போஸ் செம்ம வைரலாகி வருகிறது.

loader