ஹன்சிகாவா இது...? ரசிகர்களை பீல் பண்ண வைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

First Published Nov 21, 2019, 3:49 PM IST

தமிழ் சினிமாவில் கொழு கொழு நடிகையாக அறிமுகமாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவரில் மெலிந்த உடலை பார்த்து ரசிகர்களே பீல் செய்து வருகிறார்கள். 

அந்த வகையில் ஸ்லிம் பிட் ஹன்சிகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...