- Home
- Cinema
- என்ன ஜானு இதெல்லாம்?... தோழிகளுடன் கெளரி கிஷன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
என்ன ஜானு இதெல்லாம்?... தோழிகளுடன் கெளரி கிஷன் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கெளரி கிஷன் சமீபகாலமாக வெளியிடும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எங்கே கவர்ச்சி ரூட்டிற்கு தாவுகிறாரோ? என கவலை அடைந்தனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. த்ரிஷாவையும், விஜய் சேதுபதியும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.

ஏதோ சின்ன வயசு த்ரிஷாவையே நேரில் பார்த்த மாதிரி ரசிகர்கள் கெளரி கிஷனை கொண்டாடினார்கள். அமைதியான நடிப்பும், இளமையான அழகும் இன்று வரை பலரது கண்களையும் விட்டு நீங்கவில்லை.

இந்த படத்தில் கெளரி கிஷனின் நடிப்பை பார்த்து அசத்து போன டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருந்தார். கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தியிருந்தார். கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கெளரி கிஷன் சமீபகாலமாக வெளியிடும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எங்கே கவர்ச்சி ரூட்டிற்கு தாவுகிறாரோ? என கவலை அடைந்தனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கெளரி கிஷன் சமீபகாலமாக வெளியிடும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எங்கே கவர்ச்சி ரூட்டிற்கு தாவுகிறாரோ? என கவலை அடைந்தனர்.

தற்போது முட்டி வரை இருக்கும் சிவப்பு நிற குட்டை பாவாடை அணிந்த படி தோழிகளுடன் ஊர் சுற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வலம் வரும் கெளரி கிஷன், பொது இடத்தில் இப்படி குட்டை உடையில் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன ஜானு இதெல்லாம்?, நீங்களும் இப்படி மாறீட்டிங்களா? என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.