MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Divya Bharti :தம்மாதூண்டு பிகினியில் தாறுமாறு போஸ்! கவர்ச்சியில் உச்சம் தொட்ட திவ்ய பாரதியின் டூ பீஸ் போட்டோஸ்

Divya Bharti :தம்மாதூண்டு பிகினியில் தாறுமாறு போஸ்! கவர்ச்சியில் உச்சம் தொட்ட திவ்ய பாரதியின் டூ பீஸ் போட்டோஸ்

Divya Bharti hot : படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் திவ்ய பாரதி.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 27 2022, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

இந்திய திரைப்பிரபலங்களில் சொர்க்க பூமியாக மாறி உள்ளது மாலத்தீவு. பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்களின் பேவரைட் சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது மாலத்தீவு. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

எழில்கொஞ்சும் அந்த நாட்டிற்கு நடிகர், நடிகைகள் அதிக அளவில் செல்வதற்கு முக்கிய காரணாம் அந்நாட்டு அரசு கொடுக்கும் சலுகைகள் தான். மாலத்தீவில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு பிரபலங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி கவர்ந்து வருகிறது. 

39

குறிப்பாக நடிகர், நடிகைகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகளவில் பின் தொடர்வார்கள் என்பதால் பாலோவர்கள் எண்ணிக்கையை பொறுத்து அங்கு செல்லும் நடிகர், நடிகைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

49

சமீப காலமாக கோலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் மாலத்தீவு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் புது வரவாக பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி, மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். 

59

அங்கு சென்றதும் நடிகைகள் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவது வழக்கம், அதே விஷயத்தை தான் நடிகை திவ்ய பாரதியும் பாலோ பண்ணினார். கடந்த வாரம் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காக இருந்தது திவ்ய பாரதியின் மாலத்தீவு போட்டோஸ் தான்.

69

மாலத்தீவில் 5 நாட்கள் தங்கி இருந்த திவ்ய பாரதி, சுற்றுலாவை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விட்டாலும், அங்கு எடுத்த புகைப்படங்களை தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்.

79

அந்த வகையில் படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டு உள்ளார் திவ்ய பாரதி.

89

இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருவதோடு மட்டுமில்லாமல் மேலும் சில போட்டோக்களை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

99

இதையும் படியுங்கள்... Divya bharti : பேச்சிலர் நடிகையின் பிகினி அலப்பறை! மாலத்தீவில் செம ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யபாரதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திவ்ய பாரதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!
Recommended image2
Mamitha Baiju : அன்று சூர்யாவைப் பார்க்க முடியாமல் அழுத சிறுமி... இன்று அதே ஹீரோவுக்கு ஜோடி - கனவு நனவான குஷியில் மமிதா
Recommended image3
Netflix ஓடிடியில் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்! தனியா பார்த்தா நிச்சயம் பயப்படுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved