MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..! 15 வருடத்திற்கு பின் மீண்டும் அதே நடிகருடன் இணைகிறார்!

சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..! 15 வருடத்திற்கு பின் மீண்டும் அதே நடிகருடன் இணைகிறார்!

நடிகை தேவயானி நீண்ட இடைவெளிக்கு பின், ரீ-என்ட்ரி ஆகவுள்ள சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 13 2021, 11:33 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தனர் நடிகை தேவயானி.

28

நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர் என்றாலும், அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழில் சினிமா தான்.

38

பார்க்கவே பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றும் எதார்த்தமான அழகு, இவரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக மாற்றியது. காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என என்று, 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

48

வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.  குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சின்னத்திரை சித்திரம் போல் மனதை விட்டு நீங்காத ஒன்று.

58

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்தார். பின்னர் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார் தேவயானி.

68

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'புது புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நாயகியாக நடிக்க உள்ளார்.

78

இதுகுறித்த ப்ரோமோவில் அவர் கூறியபோது, புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடிக்கிறேன். எனது கேரக்டர் முதல் அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் நன்றாக இருக்கும். கதை மிகவும் அழகானது. எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கேரக்டரைப் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது.

88

என்னுடைய ரசிகைகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்படி என்னுடைய கதாபாத்திரம் இருக்கும். 15 வருடங்களுக்குப் பின் சீரியல் நடிகர் அபிஷேக் உடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இத்தொடரில் அதிகம் எதிர்மறையான விஷயங்கள் இருக்காது. பாசிட்டிவ்வாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya 47: சூர்யா படத்தில் சிம்பு? 'ஆவேஷம்' டைரக்டர் கொடுத்த அடிபொலி அப்டேட்!
Recommended image2
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Recommended image3
ரோகிணிக்கு கொம்புசீவி விட்ட சிந்தாமணி... சத்யாவின் காதலுக்கு ஓகே சொன்னாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved