- Home
- Cinema
- வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால்... சீரியல் நடிகையாக மாறிய நடிகை சாந்தினி! அழகிய புகைப்படங்கள்!
வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால்... சீரியல் நடிகையாக மாறிய நடிகை சாந்தினி! அழகிய புகைப்படங்கள்!
சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, என பல படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், தற்போது தாழம்பூ என்கிற சீரியல் மூலம் கதாநாயகியாக மாறியுள்ளார். இவரின் புகைப்படங்கள் இதோ...
19

கவர்ந்திழுக்கும் கண்கள்
கவர்ந்திழுக்கும் கண்கள்
29
என்ன ஒரு ஸ்டைல்
என்ன ஒரு ஸ்டைல்
39
கவர்ச்சிக்கு குறை வைக்காத சாந்தினி
கவர்ச்சிக்கு குறை வைக்காத சாந்தினி
49
கியூட் அழகியாய்
கியூட் அழகியாய்
59
கருப்பு உடையில் கலக்கல்
கருப்பு உடையில் கலக்கல்
69
சாந்தினி கொஞ்சம் குண்டாக இருக்கும் போது எடுத்த புகைப்படம்
சாந்தினி கொஞ்சம் குண்டாக இருக்கும் போது எடுத்த புகைப்படம்
79
கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை
கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை
89
கியூட் உடையில் சாந்தினி
கியூட் உடையில் சாந்தினி
99
அழகு தேவதையாக சாந்தினி
அழகு தேவதையாக சாந்தினி
Latest Videos