நடிகை பாவனாவிடம் ஏற்பட்ட மாற்றம்..! திருமணத்திற்கு பிறகு இப்படி ஆகிட்டாங்களே..!

First Published 7, Oct 2019, 5:42 PM IST

அஜித்துடன் 'அசல்' , ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தீபாவளி' என தமிழில் பல வெற்றி படங்களை, கொடுத்தவர் மலையாள நடிகை பாவனா. கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும், இவருக்கு கோலிவுட்டில் பல ரசிகர்கள் உள்ளனர்.

 

திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகினர். இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் முன்பை விட, உடல் எடை கூறியுள்ளார். அதே போல் மாடர்ன் உடைகளை அறவே தவிர்த்து விட்டு சல்வார், குர்தி போன்ற உடைகள் மட்டுமே அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 

 

அந்த புகைப்பட தொகுப்பு இதோ...

அழகிய சிலை போல் நிற்கும் பாவனா

அழகிய சிலை போல் நிற்கும் பாவனா

மனதை கவர்ந்திழுக்கும் சிரிப்பு

மனதை கவர்ந்திழுக்கும் சிரிப்பு

மெழுகு சிலையோ...

மெழுகு சிலையோ...

கண்ணால் பேசும் பெண்ணே...

கண்ணால் பேசும் பெண்ணே...

ஆனந்த சிரிப்பு

ஆனந்த சிரிப்பு

தங்க நிற உடையில் இந்த தங்க மங்கை

தங்க நிற உடையில் இந்த தங்க மங்கை

கியூட் புகைப்படம்

கியூட் புகைப்படம்

அடடா... என்ன ஒரு அழகு

அடடா... என்ன ஒரு அழகு

பாவனாவை சுற்றி கிருஷ்ணன்

பாவனாவை சுற்றி கிருஷ்ணன்

பிங்க் நிற புடவையில் நச்சுனு ஒரு கிளிக்

பிங்க் நிற புடவையில் நச்சுனு ஒரு கிளிக்

loader