கோவாவைத் தாக்கிய கவர்ச்சி புயல்... ஆஷிமா நெர்வாலின் ஹாட் பிகினி போஸ்... வைரல் போட்டோஸ்...!

First Published Nov 12, 2019, 6:15 PM IST

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆஷிமா நெர்வால். தற்போது பிக்பாஸ் புகழ் ஆரவ் உடன் ராஜபீமா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஷூட்டிங் டென்ஷனை குறைக்க கோவாவுக்கு சுற்றுலா போன ஆஷிமா நெர்வால், அங்கு எடுத்த கவர்ச்சி போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 

பட வாய்ப்புகளை கவர எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிடுவார்கள். ஆனா கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்த ஆஷிமா, ஜாலியாக ஊர் சுத்த போனதையே ஹாட் போட்டோ ஷூட்டாக மாற்றிவிட்டார். தொடையில் உள்ள டாட்டூ தெரியும் படியாக ஆஷிமா கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 

கோவாவை தாக்கிய கவர்ச்சி புயலின் ஹாட் போட்டோஸ் இதோ...