MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமா? பெரிய வயிறோடு விராட் கோலியுடன் இருப்பது போல் வைரலாகும் புகைப்படம்!

நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமா? பெரிய வயிறோடு விராட் கோலியுடன் இருப்பது போல் வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அவருடைய கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.  ஆனால் வழக்கமான இவர்கள் போடும் புகைப்படம் போல் இல்லாமல், இதில் அனுஷ்கா ஷர்மா, கர்ப்பமாக இருப்பது போல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jun 18 2020, 09:21 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாமை கடந்த, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், விராட் கோலியின் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து எப்போது குழந்தை பெற்று கொள்ள போகிறீர்கள் என்கிற ஒரு கேள்வியை பரவலாக முன் வைத்து வருகிறார்கள்.

36

ஆனால் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவதால், இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை சற்று தள்ளி போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

46

இந்நிலையில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பது போல் போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் விராட் கோலி அனுஷ்காவின் வயிற்றில் கை வைத்துள்ளது போல் உள்ளது.

56

கொஞ்சம் கூட போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்பது தெரியாத அளவிற்கு தத்ரூபமாக யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவ, விரைவில் இதே போல் அனுஷ்கா ஷர்மா உண்மையில் கர்ப்பமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

66

இந்த புகைப்படத்திற்கு நிஜமாகவே சொந்தக்காரர், நடிகை ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரிதேஷ் தேஷ்முக் தான். இவர்களுடைய புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
Recommended image2
முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved