அழகு பொங்கும் அனுஇமானுவேலின் அசத்தல் புகைப்படங்கள்..!
'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை அனுஇம்மானுவேல். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைத்ததால் தற்போது தமிழிலும் அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த 'நம்ம வீடு பிள்ளை' படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.நடிகை அனுஇமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
17

நின்றபடி போஸ் கொடுக்கும் அனுஇமானுவேல்
நின்றபடி போஸ் கொடுக்கும் அனுஇமானுவேல்
27
ஸ்டைலிஷ் போஸ்
ஸ்டைலிஷ் போஸ்
37
மனதை வருடும் பார்வை
மனதை வருடும் பார்வை
47
கொள்ளைகொள்ளும் கண்கள்
கொள்ளைகொள்ளும் கண்கள்
57
தலையில் கை வைத்து நேர்த்தியாக ஒரு லுக்
தலையில் கை வைத்து நேர்த்தியாக ஒரு லுக்
67
ஹோம்லி லுக்கில் கொள்ளை அழகு
ஹோம்லி லுக்கில் கொள்ளை அழகு
77
சிலை போல் நிற்கும் அனு
சிலை போல் நிற்கும் அனு
Latest Videos