கடற்கரையில் அதகளம்... ‘குட்டி நயன்’ அனிகாவின் லேட்டஸ்ட் அட்ராசிட்டி போட்டோ ஷூட்...!
கடற்கரையில் ஷார்ட் உடையணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சின்ன வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பில் அனிகாவின் அசத்தலான நடிப்பு வரவேற்பை பெற்றது.

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

தற்போது கடற்கரையில் ஷார்ட் உடையணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு கையில் செல்போன், மற்றொரு கையில் ஹை ஹீல்ஸ் செருப்பை பிடித்துக் கொண்டு செம்ம கேஷ்வலாக போஸ் கொடுத்திருக்கிறார் அனிகா.

அனிகாவின் நண்பர் செல்போனில் புகைப்படம் எடுக்க, கடற்கரையில் அலைகளை ரசித்தபடி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

தற்போது அனிகா கடற்கரையில் எடுத்துக்கொண்ட இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி, லைக்குகளை குவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அனிகாவை 1.4 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.