MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• முன்னும், பின்னும் ஓபன் வைத்த உடையில்... படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...!

முன்னும், பின்னும் ஓபன் வைத்த உடையில்... படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 01 2020, 08:04 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

38

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது.

48

இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. .அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும்  “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

58

சமீபத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின். பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ளார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

68

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

78

அப்படி கறுப்பு நிற மார்டன் உடையில் முன்பக்கமும், பின்பக்கமும் ஓபன் வைத்த உடையில் பளீச் போஸ் கொடுத்து திணறடித்துள்ளார்.

88

அதுவும் பின்பக்கத்தில் இவ்வளவு பெரிய ஓபனை பார்த்து ரசிகர்களுக்கு தலை சுற்றாமல் இருந்தால் சரி...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved