MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Amyra Dastur Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! பிகினி உடை அணிந்து மாலத்தீவில் மஜா பண்ணும் தனுஷ் பட நடிகை

Amyra Dastur Hot : ப்பா... கடலே சூடாகிறும் போல..! பிகினி உடை அணிந்து மாலத்தீவில் மஜா பண்ணும் தனுஷ் பட நடிகை

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமைரா தஸ்துர் அங்கு விதவிதமான பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 20 2022, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

மும்பையை சேர்ந்தவர் நடிகை அமைரா தஸ்துர் (Amyra Dastur). மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக பணியாற்றினார். இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

28

அமைராவின் நடிப்புத்திறமை முதலில் வெளிப்பட்டது பாலிவுட்டில் தான். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இஸாக் (Issaq) என்கிற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

38

இதையடுத்து 2015-ம் ஆண்டு இவரை தமிழுக்கு அழைத்து வந்தார் கே.வி.ஆனந்த். அவர் இயக்கிய அனேகன் (Anegan) படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் அமைரா. இப்படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

48

இந்த படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும்  “அமைராவின்” (Amyra) இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

58

அனேகன் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அமைரா, தற்போது 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

68

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள பஹீரா (Bagheera) படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார் அமைரா. இப்படத்தில் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி உள்ளார்.

78

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் அமைரா (Amyra), அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

88

அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு (Maldives) சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு விதவிதமான பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... BB Ultimate : இனி இது ஒத்துவராது.... பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து திடீரென விலகிய கமல்? - காரணம் இதுதானாம்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image2
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image3
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved