நடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்! வாங்க சுற்றி பார்க்கலாம்...

First Published 2, Jun 2020, 7:42 PM

நடிகை எமி ஜாக்சன் எப்படி அழகாக உள்ளாரோ... அதே போல் அவருடைய வீட்டையும், கலை நயத்துடன் அழகுபடுத்தி உள்ளார்.

இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ:

எதோ கருப்பா.. இருக்குனு நினைக்காதீங்க இது நாய் குட்டி பொம்மை, ஒவ்வொரு சோபாவின் நடுவிலும் வைத்து அழகு படுத்தியுள்ளார் எமி

இந்த புகைப்படத்தை பார்த்தல், எப்படி அழகாக கருப்பு நிற நாய் குட்டி பொம்மையை வைத்து அலங்கரித்துள்ளார் என்பது தெரியும்

இயற்க்கை வெளிச்சம் வீட்டிற்குள் நேரடியாக விழுவது போல் கட்டப்பட்டுள்ளது இந்த பெரிய ஹால்

அந்த காலத்தில் முத்தம் வைத்து வீடு காட்டுவார்கள் இல்லையா... அதே போல், கட்டமைப்பை கொண்டு காட்டியுள்ளனர். அனால் இந்த இடத்தை கண்ணாடி கொண்டு கவர் செய்துள்ளனர்.

வித்தியாசமாக செய்யப்பட்டுள்ள மர சோபா

வித்தியாசமாக செய்யப்பட்டுள்ள மர சோபா

வீட்டின் முலைகளை அழகுபடுத்தும் செடிகள்

வீட்டின் முலைகளை அழகுபடுத்தும் செடிகள்

கண்ணாடியின் வழியாக எட்டி குதிக்கும் மனிதன்... கிரியேட்டிவ் ஓவியம் பாஸ்

டைனிங் இடத்தில் சிம்பிளாக ஒரு மரம்

டைனிங் இடத்தில் சிம்பிளாக ஒரு மரம்

சுவர்களுக்கு நடுவே கண்ணை பறிக்கும் அழகில் வெள்ளை கற்கள்

தங்க நிறத்தில் ஜொலிக்கும் படி கட்டு

தங்க நிறத்தில் ஜொலிக்கும் படி கட்டு

வாவ் சொல்ல வைக்கும் போட்டோ பிரேம்

வாவ் சொல்ல வைக்கும் போட்டோ பிரேம்

அமர்ந்து கொள்ள மட்டும் அல்ல... அசதியாக இருந்தால் படுத்து கொள்ளவும் இதே சோபா தான் போல

கண்ணாடி தடுப்புகள் கொண்ட படிக்கட்டில் அமர்ந்தபடி ஒய்யார போஸ்

குழந்தையில் தொட்டிலை எட்டி பார்க்கும் கருப்பு நிற நாய் குட்டி

குழந்தையை கையில் வைத்து கொண்டு அழகு போஸ் கொடுக்கு எமியின் பின்னல் உள்ள கலை நயத்தை பாருங்கள்...

எமிக்கு பின்னால் ஸ்கேட்டிங் செய்யும் ஓவியங்கள்

loader