நடிகை அம்பிகாவின் ஆச்சரியப்படுத்தும்... பலரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு!
தமிழ் சினிமாவில், 80 களின் வெள்ளித்திரையை கலக்கிய நடிகைகளில் ஒருவர் அம்பிகா. இவருடைய சகோதரி ராதாவும், சிவாஜி முதல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இந்நிலையில் நடிகை அம்பிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்துகொண்டுள்ள அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
நடிகை அம்பிகாவின் சிறிய வயது புகைப்படம்... அப்போதைய நாளிதழில் வெளியானது
நடிகர் கமல்ஹாசனுடன் அம்பிகா
தங்கை ராதாவுக்கு அன்பு முத்தம்
வரைந்த ஓவியம் போல் அப்போதே போஸ் கொடுத்து அசத்திய அம்பிகா
எம்.ஜி.ஆருடன் ராதா மற்றும் அம்பிகா
எம்.ஜி.ஆர் கையால் பட்டம் பெற்ற தருணம்
எம்.ஜி.ஆர் விளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தபோது
சிவாஜிகணேசனுடன் அக்கா - தங்கைகள்
உணவினர்களுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சூப்பர் ஆட்டம்
கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் அம்பிகா மறக்க முடியாத தருணங்களின் புகைப்படம்
எஸ்.பி.பி மற்றும் கங்கையமரனுடன் அழகிய அரக்கு மஞ்சள் சேலையில் அம்பிகா
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன்
சிங்கார வேலன் படத்தின் போட்டோ ஷூட்
பிரபு மற்றும் சத்யராஜுடன் சேர்ந்து திறப்புவிழாவில் கலந்து கொண்ட அம்பிகா
அக்கா தங்கைகளின் அழகிய பாசம்
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
படப்பிடிப்பு பணியில் தீவிரம் அக்கா கூடவே இருக்கும் ராதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அம்பிகா எடுத்து கொண்ட புகைப்படம்