அடுச்சுக்க முடியாத அழகில் வித விதமான போஸ் கொடுத்த அக்ஷரா ஹாசன்! பளபளக்கும் புகைப்பட தொகுப்பு!

First Published 4, Oct 2019, 7:05 PM

தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்த 'விவேகம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் உலக நாயகன் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கவுள்ள படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவரின் அசத்தல் புகைப்படங்கள் இதோ.. 

ஸ்கர்ட்டில் செம்ம கியூட்

ஸ்கர்ட்டில் செம்ம கியூட்

வெள்ளை நிற உடையில் பொம்மை போல் நிற்கும் அக்ஷரா

வெள்ளை நிற உடையில் பொம்மை போல் நிற்கும் அக்ஷரா

பாக்கெட்டில் கை வைத்து செம்ம கூல் போஸ்

பாக்கெட்டில் கை வைத்து செம்ம கூல் போஸ்

ஹாய்யாக ஒரு போஸ்

ஹாய்யாக ஒரு போஸ்

பைக் மீது கை வைத்து கொண்டு பக்கவா ஒரு போஸ்

பைக் மீது கை வைத்து கொண்டு பக்கவா ஒரு போஸ்

குழந்தை போல் ஊஞ்சல் ஆடும் அக்ஷரா

குழந்தை போல் ஊஞ்சல் ஆடும் அக்ஷரா

வாவ்... பிங்க் நிற உடையில் கலக்கல்

வாவ்... பிங்க் நிற உடையில் கலக்கல்

ஆஹா அசத்தல் அழகு

ஆஹா அசத்தல் அழகு

loader