MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

ஆடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!

வெள்ளித்திரையில் அதிகம் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலான தனது போட்டோ ஷூட்களிலும் அதையே பின்பற்றி வந்தார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Sep 29 2020, 07:19 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

38

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

48

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

58

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய கதாபாத்திரம், அவரை சுற்றியே கதை நகரும் எனக்கூறப்படுகிறது.

68

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

78

வெள்ளித்திரையில் அதிகம் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலான தனது போட்டோ ஷூட்களிலும் அதையே பின்பற்றி வருகிறார்.

88

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடலில் துளியும் ஆடை இன்றி போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் பழைய புகைப்படம் போல் தெரிந்தாலு, ஐஸ்வர்யா ராஜேஷை இந்த கோலத்தில் பார்க்க விரும்பாத ரசிகர்கள் அவர் மீது செம்ம கடுப்பில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2
Recommended image2
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image3
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved