ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த பிரபலங்கள்

விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ்யை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கொஞ்சம் வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்

அரவிந்த் சாமி 1994இல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் அதன் பிறகு 2010இல் விவாகரத்து செய்து விட்டார் 2012இல் அபர்ணா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்

ராமராஜன் மற்றும் ஹரிணி 1987இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் 2000இல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்

மனோஜ் விஜயன் மற்றும் ஊர்வசி 1988இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 2008இல் விவாகரத்து செய்து கொண்டார்கள்

சுரேஷ் சந்திரா மேனன் மற்றும் ரேவதி 1986இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் 2002இல் இருந்து பிரிந்து வாழ்ந்தனர் சட்ட பூர்வமான 2013இல் விவாகரத்து பெற்றன

ரகுவரன் மற்றும் ரோகினி 1996இல் திருமணம் செய்து கொண்டார்கள் கருத்துவேறுபாடு காரணத்தால் 2004இல் விவாகரத்து செய்து கொண்டார்

நடிகர் முகேஷ் சரிதாவை 1988இல் திருமணம் செய்து கொண்டார் 2011இல் விவாகரத்து பெற்றன

நடிகர் கமல் இரண்டாவது திருமணம் நடிகை சரிகாவை 1988இல் திருமணம் செய்து கொணடர் 2004இல் விவாகரத்து பெற்றன

நடிகர் கமல் வாணிகணபதியை 1978இல் திருமணம் செய்து கொண்டார் 1988இல் விவாகரத்து பெற்றன