MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேரக்டர் ரோல் கூட கிடைக்காமல் வாய்ப்புக்காக போராடும் காதல் நடிகர் பரத், வாரிசு நடிகர் ஷாம்!

கேரக்டர் ரோல் கூட கிடைக்காமல் வாய்ப்புக்காக போராடும் காதல் நடிகர் பரத், வாரிசு நடிகர் ஷாம்!

Actors Bharat and Shaam are both struggling for Movie Chance : மாஸ் ஹீரோவாக வர வேண்டிய ஷாம் மற்றும் பரத் இருவரும் இப்போது எந்த ரோலும் கிடைக்காமல் வாய்ப்புக்காக போராடி வருகின்றனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 04 2025, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bharath and Shaam Movies

Bharath and Shaam Movies

Actors Bharat and Shaam are both struggling for Movie Chance : சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியான நடிகராக நடித்த நடிகர்கள் கூட இப்போது வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நடிகர்கள் பரத் மற்றும் ஷாம். தமிழ் சினிமாவே இப்போது மாஸ் ஹீரோக்களை நம்பி தான் இருக்கிறது. 4, 5 ஹீரோக்களை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மற்ற நடிகர்கள் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு பிறகு வந்த விஜய், அஜித், சூர்யா ஆகியோர் சினிமாவில் இன்றும் காலூன்றி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் சினிமாவில் கால் பதித்த நடிகர் ஷாமுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. குஷி படத்தில் நடித்த ஷாமுக்கு 12பி படம் ஹீரோவாக அறிமுகம் செய்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா, அன்பே அன்பே, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, காவியன், பொய்க்கால் குதிரை, வாரிசு என்று பல படங்களில் நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Actor Bharath

Actor Bharath

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த ஷாமுக்கு வாரிசு படம் கேரக்டர் ரோல் கொடுத்தது. இப்போது அஸ்த்ரம் மற்றும் நொடிக்கு நொடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களுமே இந்த வருடம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தப் படங்கள் அவருக்கு டர்னிங் பாய்ண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பாய்ஸ் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாக பரத் செல்லமே, காதல், எம் மகன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அதன் பிறகு நடித்த எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அவரது ரோல் பற்றியும் பேசவில்லை.

35
Bharath Filmography

Bharath Filmography

எனினும், ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்போது கூட இவரது நடிப்பில் காளிதாஸ் படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் சினிமாவுக்கு வந்த பரத் மற்றும் ஷாமுக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. காரணம், அவர்களது படங்கள் ஹிட் கொடுப்பதில்லை. ஷாமுக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை அந்த 2 படங்கள் தான். அதே போன்று தான் பரத்துக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை காளிதாஸ் 2 படம்.

45
Shaam Filmography

Shaam Filmography

ஷாம் மற்றும் பரத் ஆகியோரது பட்டியலில் சினிமா பின்னணியை வைத்து நடிக்க வந்த அருண் விஜய்க்கு ஆரம்ப காலகட்டங்களில் பல படங்கள் ஹிட் கொடுத்தாலும் அதன் பிறகு எந்தப் படமும் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதையடுத்த் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்போது மாஸ் ஹீரோக்களில் ஒருவராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

55
Actor Shaam

Actor Shaam

இவரது நடிப்பில் உருவான வணங்கான் படம் வரும் 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியும் இப்போது ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் வந்த பிரதர் படம் போதுமான அளவிற்கு ஓடவில்லை. இதனால், இப்போது எஸ்கே25 படத்தில் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். அதுவும் வில்லன் ரோல் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved