MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யோகிபாபுவிற்கு லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் கொடுத்த சர்ப்ரைஸ்... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

யோகிபாபுவிற்கு லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் கொடுத்த சர்ப்ரைஸ்... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இன்று அதன் ஷூட்டிங்கிற்காக வந்த யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸாக படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Jul 26 2021, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்குப் முன்பு வீட்டிலேயே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய யோகிபாபு, மகனுக்கும் எளிமையாக பெயர் சூட்டு விழாவை நடத்தி முடித்தார். 

24
Yogi babu

Yogi babu

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவருக்கும் குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, மகன் பிறந்தது என எதையுமே சிறப்பாக கொண்டாட முடியாமல் போனதால், மகனின் பெயர் சூட்டு விழாவையாவது பிரபலங்கள் புடைசூழ நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார். 

34
Yogi babu

Yogi babu

ஆனால் கொரோனா 2வது அலை காரணமாக தன்னுடைய பிறந்தநாளில் வீட்டிலேயே உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மகனுக்கு விசாகன் என பெயர் சூட்டினார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

44
Yogi babu

Yogi babu

கடந்த 22ம் தேதி யோகி பாபு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தற்போது சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் முதல் முறையாக வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். இன்று அதன் ஷூட்டிங்கிற்காக வந்த யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸாக படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
Recommended image2
ஆனந்தியின் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்! அன்புவுடன் சேரப்போவது எப்போது? சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடி திருப்பம்!
Recommended image3
பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved