- Home
- Cinema
- இது என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்... அரசு மரியாதைக்கு நன்றி தெரிவித்த விவேக் மனைவி!
இது என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்... அரசு மரியாதைக்கு நன்றி தெரிவித்த விவேக் மனைவி!
விவேக்கின் இழப்பில் இருந்து மீளாத நிலையிலும், அவரது மனைவி சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , நேரு அதிகாலை யாரும் எதிர்பாராத விதமாக 4.35 மணி அளவில் மரணமடைந்தார் என்ற செய்தி, அணைத்து திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

நடிகர் என்பதையும் தாண்டி, பல்வேறு சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்த பத்மஸ்ரீ விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரது கலை சமூக சேவையை கௌரவிக்கும் விதமாகவும், அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், விவேக் உடலுக்கு காவல் துறை சார்பில் மரியாதை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, மேட்டுக்குப்பம் மையானத்தில் வைத்து நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

நடிகர் விவேக்கின் சமூக சேவை மற்றும் கலைக்கு மரியாதை செய்யும் விதமாக அவருடைய உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து விவேக்கின் இழப்பில் இருந்து மீளாத நிலையிலும், அவரது மனைவி சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில், என் குடும்பத்திற்கு பக்கபலமாகவும், மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என் கணவர் உடல்லுக்கு, காவல்துறை மரியாதை கொடுத்து சிறப்பித்ததற்கு அரசுக்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நன்றியுடன் நினைத்து பார்ப்போம். இது என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறை நண்பர்களுக்கு மிக்க நன்றி. ஊடகத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உலகெங்கும் உள்ள மற்றும் நேற்று வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய ரசிகர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார்.