MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எவ்வளவு வயசானாலும் அழகு மட்டும் குறையல.. வனிதாவின் அக்கா கவிதா விஜயகுமாரின் நியூ போட்டோஸ்..

எவ்வளவு வயசானாலும் அழகு மட்டும் குறையல.. வனிதாவின் அக்கா கவிதா விஜயகுமாரின் நியூ போட்டோஸ்..

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

2 Min read
Author : Ramya s
| Updated : Nov 10 2023, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  அவர் 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முத்துக்கண்ணு – விஜயகுமார் தம்பதிக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய் என 3 பிள்ளைகள் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் சில படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.. 

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

36

அதே போல் விஜயகுமாரின் மூத்த மகளான கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த நிலையில், அதை மறுத்த கவிதா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதனிடையே அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.

46

விஜயகுமாரின் 6 பிள்ளைகளில் வனிதாவை தவிர மற்ற அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். முதல் மனைவி பிள்ளைகள், 2-வது மனைவி பிள்ளைகள் என எந்த வேறுபாடுமின்றி குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகளில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். இதுதொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

56

அந்த வகையில் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா விஜயகுமார் தனது தங்கை அனிதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது 55 வயதாகும் கவிதா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அனிதா விஜயகுமாரின் பிறந்த நாளுக்காக அவர் கத்தார் நாட்டின் தோஹாவுக்கு சென்றுள்ளார்.

இந்த வார TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சன் டிவி சீரியல்.. எதிர்நீச்சல் சீரியலோட நிலை என்ன?
 

66

கவிதா விஜயகுமார் மட்டுமின்றி, அவருடன் அமெரிக்காவில் வசிக்கும் சில தோழிகளும் தோஹாவுக்கு சென்றுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன. கவிதா விஜயகுமாருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் ஹாசினிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved