MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அம்மாவின் காலுக்கு பக்கத்தில் அப்புராணி போல் அமர்ந்திருக்கும் விஜய்..! சைலன்ட்டாக பதிலடி கொடுத்த தளபதி!

அம்மாவின் காலுக்கு பக்கத்தில் அப்புராணி போல் அமர்ந்திருக்கும் விஜய்..! சைலன்ட்டாக பதிலடி கொடுத்த தளபதி!

தளபதி விஜய் அவருடைய தந்தை உடனான கருத்து வேறுபாடு காரணமாக, அம்மா ஷோபனாவை கண்டுகொள்ள வில்லை என பல்வேறு விமர்சனங்கள் பரந்த நிலையில், இதற்கு ஒரே புகைப்படத்தில் சத்தமில்லாமல் பதிலடி கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 26 2023, 12:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தளபதி விஜய், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். எனவே இவரை பற்றி என்ன தகவல், வெளியானாலும் அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் தற்போது, விஜய் தன்னுடைய அம்மா ஷோபா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தளபதி விஜய் தன்னுடைய அப்பா - அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்றாலும், கடந்த ஓரிரு வருடத்திற்கு முன்னர், தன்னுடைய அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையிடம் பேசாமல் இருந்து வருகிறார். தந்தையுடன் பேசவில்லை என்றாலும், தன்னுடைய அம்மா ஷோபா அடிக்கடி போனில் பேசுவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் வெளியே செல்வது மற்றும் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது என ஒரு மகனாக தன்னுடைய அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இதனை பலமுறை சோபாவும் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த இடுப்ப பார்த்தா ஷகீலாவே ஷை ஆகிடுவாங்க! சேலையை இழுத்து சொருகி சோசியல் மீடியாவை சூடாக்கிய திவ்யா துரைசாமி!

36

எஸ் ஏ  சி மகனை சமாதானம் செய்ய, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த நிலையில் அனைத்துமே தோல்வியில் முடிந்தது. மேலும் விஜய் தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் மற்றும் சதாபிஷேகம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து, வாரிசு ஆடியோ லாஞ்சில் பெற்றோரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது என சில, விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

46

இதுகுறித்து நெட்டிசன்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் தளபதியை ட்ரோல் செய்து வந்ததோடு,  தன்னுடைய படத்தின் மூலம் அம்மா - அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் விஜய், முதலில் அவருடைய பெற்றோரை பார்க்க வேண்டும் என தளபதிக்கு அட்வைஸ் கூறி வந்தனர்.

அடுத்த படத்தில் லெஜெண்ட் சரவணனின் புதிய கெட்டப் இது தானா..! சும்மா மாஸாக இருக்காரே... வைரலாகும் போட்டோஸ்!
 

56

இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் சத்தமில்லாமல் சைலண்டாக, ஒற்றை புகைப்படத்தின் மூலம் முற்று புள்ளி வைத்துள்ளார் தளபதி. விஜய் தன்னுடைய அம்மா -  அப்பாவின் 50-வது திருமண நாள் அன்று, அவரின் தாயார் ஷோபாவுடன், எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில்  இதில் ஒன்றுமே தெரியாத குழந்தை போல் விஜய், தன்னுடைய அம்மாவின் கால் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஷோபா ஒரு சேரில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

66

தளபதி விஜய் கடைசியாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நிலையில்,  இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அதிகார பூர்வமாக படக்குழுவே அறிவித்தது.  இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இணைந்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பயத்தில் பதறும் சீயான் விக்ரம்! சீண்டி கொண்டே இருந்ததால் பொங்கிய பா.ரஞ்சித்! படப்பிடிப்பில் வெடித்த பிரச்சனை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved