“அப்பா தொகுதியிலேயே போட்டியிட தயார்”... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மகன் நடிகர்..!
மறைந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்ற கன்னியாகுமரி தொகுதியிலேயே களம் இறங்க தயாராக இருப்பதாக அவருடைய மகன் விஜய் வசந்த் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவருடைய நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வென்டிலேட்டர் மூலம் வசந்தகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கவலைக்கிடமாகவே இருந்தது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி மருத்துவமனையில் காலமானார்.

இந்நிலையில் 2வது முறையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட வசந்தகுமார் உடல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு நேற்று வைக்கப்பட்டது.

பிறகு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவருடைய தாய், தந்தை சமாதி அருகிலேயே சந்தன பேழையில் வசந்தகுமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் விஜய் வசந்திற்கு காங்கிரஸ் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. தற்போது வசந்த அன் கோ நிர்வாகத்தை கவனித்து வரும் விஜய் வசந்த் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். நான் அரசியலுக்கு வரவேண்டும் என தந்தையின் நண்பர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி தொகுதியில்
போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். இதனால் எச்.வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.