MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Actor Vijay Varisu Second :இந்த போஸ்டரும் ஓல்ட் ஸ்டைலா இருக்கே? நெட்டிசன்களிடம் படாதபாடு படும் தளபதி 66 லுக்ஸ்

Actor Vijay Varisu Second :இந்த போஸ்டரும் ஓல்ட் ஸ்டைலா இருக்கே? நெட்டிசன்களிடம் படாதபாடு படும் தளபதி 66 லுக்ஸ்

 Actor Vijay Varisu Second look : பாஸ் ரிட்டன் என்கிற போஸ்டர் வாசகத்தின் படி பாரினில் இருந்து திரும்பும் வில்லேஜ் நாயகனின் கதையாக இருக்கலாம் என்பதை கணித்த அவர்கள் தெலுங்கில் பெரும்பாலா கதைகள் இதே அம்சத்தில் இருப்பதாக கூறுவதுடன் வம்சி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என நம்புவதாக பதிவிட்டு வருகின்றனர்

2 Min read
Author : Kanmani P
Published : Jun 22 2022, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
varisu

varisu

தளபதி விஜய்யின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 66வது படத்தின் தலைப்பை தொடர்ந்து செகண்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. விஜயின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) நியூ லுக் வெளியானது. படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும்  தயாரிப்பாளர்கள்.  அறிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
varisu

varisu

இப்போது, ​​​​தளபதி விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் வரவிருக்கும் படத்திலிருந்து சூதளபதியின்  இரண்டாவது போஸ்டருடன் அவரது ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளனர். இரண்டாவது போஸ்டரில், தளபதி விஜய் ஒரு டிரக்கின் பின்புறத்தில் சாவகாசமாக படுத்திருப்பதைக் காணலாம், ஒரு கை தலைக்கு பின்னால், அவரது முதுகுப்பை அவருக்கு அடுத்ததாக மற்றும் அவரது முகத்தில் மில்லியன் டாலர் புன்னகையுடன். டிரக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன, மேலும் சில குழந்தைகளால் விஜயை சுற்றி அமர்ந்துள்ளனர். அனைவரும் கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு... நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்தும் ரஜினிகாந்த்

35
Varisu

Varisu

டைட்டில் போஸ்டரைப் போலவே இரண்டாவது போஸ்டரும் 'தி பாஸ் ரிட்டர்ன்ஸ்' என்ற டேக்லைனைக் கொண்டுள்ளது. அந்த டைட்டில் லுக்கை ஏற்கனவே நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது படம் பழைய படங்களில் பெயரை ஓத்திருப்பதாக குறி வருகின்றனர். ரஜினியின் அடுத்த வாரிசு, பாண்டியராஜனின் புது வாரிசு என ஏற்கனவே வாரிசு படங்கள் வரிசையில் உள்ளதாக கூறி வருகிறார். இந்நிலையில் இந்த போஸ்டரும் நெட்டிசன்கள் கையில் மாட்டி பாடாத பாடுபட்டு வருகிறது.

45
Varisu

Varisu


விஜயின் செகண்ட் லுக் ஏற்கனவே தளபதியின் அநேக படங்களில் வந்து விட்டதாகவும் இது மின்சார கண்ணாவை நினைவு படுத்துவதாகவும் கூறி வருகின்றனர். இதற்கிடையே பாஸ் ரிட்டன் என்கிற போஸ்டர் வாசகத்தின் படி பாரினில் இருந்து திரும்பும் வில்லேஜ் நாயகனின் கதையாக இருக்கலாம் என்பதை கணித்த அவர்கள் தெலுங்கில் பெரும்பாலா கதைகள் இதே அம்சத்தில் இருப்பதாக கூறுவதுடன் வம்சி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என நம்புவதாக பதிவிட்டு வருகின்றனர். என்னவாக இருந்தாலும் தளபதி ரசிகர்களுக்கு படு குஷி தான். 

மேலும் செய்திகளுக்கு... புஷ்பா இரண்டாம் பாகத்தில் கொல்லப்பட்ட ரஷ்மிக்கா ? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்கள்

55
varisu

varisu

இப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். வாரிசு படத்தைத் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்  தயாரிக்கிறது. ரஷ்மிக்கா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் உருவாகும் இதற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு... என்னப்பா இது பழைய டைட்டிலா இருக்கே... தளபதி 66 பர்ஸ்ட் லுக்கை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved