- Home
- Cinema
- நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணா? தளபதியுடன் எவ்வளவு நெருக்கமா போஸ் கொடுக்குறாங்க!
நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான மாமா பொண்ணா? தளபதியுடன் எவ்வளவு நெருக்கமா போஸ் கொடுக்குறாங்க!
நடிகர் விஜய்யின் சொந்த தாய்மாமா, அதாவது விஜய்யின் அம்மாவுடைய கூட பிறந்த சகோதரர் எஸ்.என். சுரேந்தரின் மகள் பல்லவி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் விஜய் மற்றும் அவருடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

தன்னுடைய முறை மாமா என்கிற உரிமையில் என்ன நெருக்கமா, தளபதி விஜய்யுடன் போஸ் கொடுக்குறாங்க பல்லவி

பல்லவி திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும், ஒரு சில படங்களில் பாடங்கள் பாடியுள்ளார். சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பயின்றவர்.

சென்னையில் படித்து முடித்த பல்லவி, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், கார்ட்டூன்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். சில திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்துள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் வினோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆனார் பல்லவி

ஆனால் தற்போது smule என்கிற செயலி மூலம் தன்னுடைய பாடல் திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் மிக பிரமாணமாக மாறினார். இவரின் பாடல்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அத்தை ஷோபனாவுடன் அழகாக போஸ் கொடுக்கும் பல்லவி

அப்பாவுடன் சிறு வயதில் பல்லவி... அரிய புகைப்படம்

செல்ல மகள் மற்றும் அன்பு அத்தையுடன்

செல்ல மகள் மற்றும் அன்பு அத்தையுடன்

கணவர் குழந்தையுடன் கியூட் போட்டோ...

கணவர் குழந்தையுடன் கியூட் போட்டோ...