வடிவேலுவின் இந்த கெட்டப்புகளை மறக்க முடியுமா...? பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

First Published 10, Oct 2019, 12:55 PM

தமிழ் சினிமாவில், ஈடு இணையற்ற காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி பேச்சு, பாடி லாங்குவேஜ், என அனைத்தும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். சமீப காலமாக இவர் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாக வில்லை என்றாலும், இவருடைய கெட்டப்புகளை வைத்து ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 மீம்ஸ் வந்து விடுகிறது.

 

அந்த அளவிற்கு, மீம்ஸ் மன்னராக திகழ்கிறார் வடிவேலு. இவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே ஒவ்வொரு ராகம் என்றாலும், தன்னுடைய தனித்துவமான காமெடியை வெளிப்படுத்தி காமெடி கிங்காக ரசிகர்கள் மனதை ஆச்சு செய்கிறார்.

 

இவர் எத்தனை கெட்டப்புகள் போட்டு படங்கள் நடித்திருந்தாலும் கண்டிப்பாக இந்த கெட்டப்புகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. 

 

துபாய் உடையில் ஜிகு ஜிகுன்னு மின்னிய வடிவேலு

துபாய் உடையில் ஜிகு ஜிகுன்னு மின்னிய வடிவேலு

நாய் சேகர்... நாய் சேகர்... நாய் சேகர்...

நாய் சேகர்... நாய் சேகர்... நாய் சேகர்...

நேசமணியின் பைக் கெட்அப்

நேசமணியின் பைக் கெட்அப்

pray for நேசமணி

pray for நேசமணி

வடிவு கெட்டப்பில் செம்ம கெத்து

வடிவு கெட்டப்பில் செம்ம கெத்து

போக்கிரி கும்பூ மாஸ்டர்

போக்கிரி கும்பூ மாஸ்டர்

சிரிக்க வைத்து இம்சை செய்த... இம்சை அரசன்...

சிரிக்க வைத்து இம்சை செய்த... இம்சை அரசன்...

கத்தி சண்டை டாக்டர்

கத்தி சண்டை டாக்டர்

ரங்கநாயகிக்கு இளவரசனாக நடித்த வடிவேலு

ரங்கநாயகிக்கு இளவரசனாக நடித்த வடிவேலு

யார்கிட்ட கேக்குற... அண்ண கிட்டதான கேளு ராசா

யார்கிட்ட கேக்குற... அண்ண கிட்டதான கேளு ராசா

மணிமேகலையோட அண்ண... பொத்தி பொத்தி வளத்தை புள்ள மேகலா..

மணிமேகலையோட அண்ண... பொத்தி பொத்தி வளத்தை புள்ள மேகலா..

loader