MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவர் தான் வேண்டும் அடம்பிடித்தாரா விஜய்? தளபதி முதல்கொண்டு 4 ஹீரோக்களை அழகில் மயக்கிய நடிகை மந்த்ரா!

இவர் தான் வேண்டும் அடம்பிடித்தாரா விஜய்? தளபதி முதல்கொண்டு 4 ஹீரோக்களை அழகில் மயக்கிய நடிகை மந்த்ரா!

தமிழ் சினிமாவில் கொழுக்கு... மொழுக்கு நடிகையாக வலம் வந்த மந்த்ராவை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என தளபதி உட்பட 4 ஹீரோக்கள் அடம்பிடித்ததாக ஒரு ஃபிளாஸ் பேக் தகவல் வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 26 2023, 05:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கு திரையுலகில் தன்னுடைய 10 வயதிலேயே சினிமா கேரியரை ஸ்டார்ட் செய்தவர் நடிகை மந்த்ரா. இவருடைய உண்மையான பெயர் விஜயா. ஆனால் தெலுங்கு திரையுலகில் ராசி என்கிற பெயராலும், தமிழில் மந்த்ரா என்கிற பெயராலும் பிரபலமானவர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இவர், தமிழில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'பிரியம்' என்கிற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் மந்தாரவை பார்த்ததுமே அருண் விஜய்க்கு காதல் ஊற்றெடுத்ததாகவும், மந்த்ரா ஓகே சொல்லும் லெவலில் இருந்தாலும், அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் இதெல்லாம் வேண்டாம் என கூற தன்னுடைய காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.

குடும்ப குத்துவிளக்காக மாறிய ரம்யா பாண்டியன்! திடுதிப்புனு சென்ற ஆன்மீக பயணம்.. யாருடன் போயிருக்காங்க பாருங்க!

35

தளபதி விஜய் கூட மந்த்ராவின் அழகிற்கு மயங்கியவர் தான் என்கிற கிசுகிசுவும், கோலிவுட் திரையுலகில் சுற்றி கொண்டு தான் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், லவ் டுடே. இந்த படத்தில் கதாநாயகி சுவலட்சுமி என்றாலும், அவரின் தோழி கதாபாத்திரத்தில்... அதாவது இரண்டாவது ஹீரோயின் போன்ற கதாபாத்திரத்தில் மந்த்ரா தான் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் பல நடிகைகள் பெயரை கூறியும் மந்த்ரா தான் நடிக்க வேண்டும் என விஜய் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.

45

அட மந்த்ரா ஆசை நடிகர் பிரபுவை கூட விட்டுவைக்கல போல.... நடிகர் பிரபு நடித்து கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேடினேன் வந்தது'. இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மற்ற சில ஹீரோயின்கள் பெயர் அடிபட்ட போதிலும், மந்தாரா அப்போது அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்த கொழுக்கு... மொழுக்கு நடிகை என்பதால் அவரை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் அவரையே ஹீரோயினாகும் நடிக்க வைத்துள்ளார்.

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த 'விடுதலை' பார்ட் 1 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

55

நவரச நாயகனையும் ரசிக்க வைத்த மந்த்ரா... மந்த்ராவின் அழகில் மயங்கிய கார்த்திக் 2000 ஆம் வருடம், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணன் வருவான். இந்த படத்தில், கார்த்தி அந்த மந்த்ரா பெண்ணை இந்த படத்தில் நடிக்க வைக்க ட்ரை பண்ணுங்க என ஸ்பெஷல் ரெகமெண்ட் செய்ய, பின்னர் இணயக்குனரும்... தயாரிப்பாளரும் மந்த்ராவையே ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள் என கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் ரசிகர்களை மட்டும் அல்ல... இந்த நாலு ஹீரோவையும் வசீகரித்தவர் மந்த்ரா என்பது தெரிகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
அருண் விஜய்
கார்த்தி (நடிகர்)
புகைப்படங்கள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved