இயக்குநர் சுதா கொங்கரா மகள் திருமணத்தில் பங்கேற்ற சூர்யா... வைரலாகும் லேட்டஸ்ட் லுக் போட்டோஸ்...!

First Published 3, Nov 2020, 12:08 PM

இயக்குநர் சுதா கொங்கராவின் மகள் திருமணத்தில் பங்கேற்ற சூர்யாவின் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்பதே அரிதான விஷயமாக உள்ள நிலையில், தனக்கென தனி இடம் பிடித்து. வெற்றி மேல் வெற்றியாக குவித்து வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

துரோகி என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சுதா கொங்கரா மாதவனை வைத்து இயக்கிய இறுதிச்சுற்று படம் மூலமாக கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார்.

தற்போது சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சுதா கொங்கராவின் மகள் உத்தராவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

அந்த திருமண விழாவில் நேரில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார்.

இதில் சூர்யா முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் நீண்ட தலை முடியுடன் பங்கேற்றுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறனுடன் வாடிவாசல், பாண்டியராஜ் உடன் ஒரு படம் என சூர்யா அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து வரும் நிலையில், வாடிவாசல் படத்திற்கான நியூ கெட்டப் இது என தகவல்கள் வெளியாகியுள்ளது.