இது நடிகர் சிவகார்திகேயனா..? ரசிகர்களே ஆச்சரியப்பட்டு போகும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

First Published 14, Sep 2019, 1:30 PM

மிக குறுகிய வருடங்களில் சின்னத்திரையில் இருந்து வந்து, வெள்ளி திரையில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு திரையுலக பின்னணியும் இல்லாமல், பட வாய்ப்புக்காக போராடி, தற்போது முன்னணி நடிகர் என்கிற இடத்தை தக்கவைத்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி 'கனா' என்கிற படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் சிறு வயது முதல்... கல்லூரி காலங்கள் வரை எடுத்து கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ...

கல்லூரியில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்

கல்லூரியில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்

நண்பர்களுடன் ஹோட்டலில் அறுசுவை உணவு

நண்பர்களுடன் ஹோட்டலில் அறுசுவை உணவு

சகோதரியுடன் சிவகார்த்திகேயன்

சகோதரியுடன் சிவகார்த்திகேயன்

சினிமாவிற்கு வந்த புதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

சினிமாவிற்கு வந்த புதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

அப்பா - அம்மாவுடன் குழந்தையாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்

அப்பா - அம்மாவுடன் குழந்தையாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்

கல்லூரி நாட்களில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சிவா

கல்லூரி நாட்களில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் சிவா

உறவினர் திருமணத்தில் குட்டி சிவாவின் கியூட் போஸ்

உறவினர் திருமணத்தில் குட்டி சிவாவின் கியூட் போஸ்

நண்பர்களுடன் மேடையில் ஒரு ஓரமாய் நிற்கும் சிவா

நண்பர்களுடன் மேடையில் ஒரு ஓரமாய் நிற்கும் சிவா

நண்பர் அருண்ராஜா காமராஜுடன் கூல் கிளிக்

நண்பர் அருண்ராஜா காமராஜுடன் கூல் கிளிக்

loader