ஹீரோ படத்தில் வேற லெவலில் இருக்கும் சிவகார்த்திகேயன்...! சுட சுட வெளியான போட்டோஸ்..!

First Published 21, Nov 2019, 1:21 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன், 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஹீரோ' இந்த படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, சிவாவின் ரசிகர்களை குஷியாக்கி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் வேற லெவலில் இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இதோ...  

அட உற்று நோக்கும் சிவா

அட உற்று நோக்கும் சிவா

கியூட் சிரிப்பு

கியூட் சிரிப்பு

காலரை தூக்கிய படி டான்ஸ்

காலரை தூக்கிய படி டான்ஸ்

கலக்கல் டான்ஸ் ஸ்டெப்

கலக்கல் டான்ஸ் ஸ்டெப்

வெறித்தனமா ஆட்டம்

வெறித்தனமா ஆட்டம்

எல்லோரும் கீழ... சிவா மட்டும் மேல... கெத்து தான் போங்க

எல்லோரும் கீழ... சிவா மட்டும் மேல... கெத்து தான் போங்க

பெண்கள் நடுவே நின்றபடி டான்ஸ்

பெண்கள் நடுவே நின்றபடி டான்ஸ்

பிகிலு பறக்குதே

பிகிலு பறக்குதே

மீசையை முறுக்கி கெத்து காட்டும் சிவா

மீசையை முறுக்கி கெத்து காட்டும் சிவா

வாரே... வா... மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

வாரே... வா... மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

ரோபோ சிவாவை நோக்க... சிவா எங்கு நோக்குகிறார்..?

ரோபோ சிவாவை நோக்க... சிவா எங்கு நோக்குகிறார்..?

loader